-
22 MAR 1942 - 09 NOV 2018 (76 age)
-
பிறந்த இடம் : உரும்பிராய், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : நவக்கிரி, Sri Lanka
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நவக்கிரி நிலாவரை சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகபூசணி அம்மாள் மாணிக்கவாசகர் அவர்கள் 09-11-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மாணிக்கவாசகர் அவர்களின் அன்பு மனைவியும்,
இராகுலன் அவர்களின் அன்புத் தாயாரும்,
பராசக்தி, முத்தம்மா, நடேசலிங்கம்(பழனி), குமரகுருபரன்(குரு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தியாகராஜா, இராஜரட்ணம், அலங்காரம், சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 11-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் நிலாவரை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,