Clicky

பிறப்பு 08 APR 1946
இறப்பு 05 APR 2024
அமரர் நாகபூஷணி தேவதாசன் (தேவி)
வயது 77
அமரர் நாகபூஷணி தேவதாசன் 1946 - 2024 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
"அன்பிக்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்" தேவி அத்தை! உங்கள் இழப்பை எங்களால் தாங்க முடியவில்லை உங்கள் அன்பும் அரணைப்பும் நிர்மலமான மனமும் கொண்ட தங்கள் உறவானது நாங்கள் பெற்ற பேறாகும். உங்கள் ஒவ்வொரு செயல்களும் எம் மனக்கண்ணும் வந்து நிழலாடி மனமுருக வைக்கின்றது. யாம் என்ன செய்வோம். எல்லாம் எப்பவோ முடிந்த காரியம் என்ற வாக்கிக்கமைய தங்கள் ஆத்ம சாந்திக்காக வேண்டி வழிபட்டு நிற்கின்றோம். உங்கள் அன்பான மலர் குடும்பம்.
Write Tribute