
அமரர் நாகபூஷணி தேவதாசன்
(தேவி)
வயது 77
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Nagapoosany Thevathasan
1946 -
2024
"அன்போடியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடியைந்த தொடர்பு" எங்கள் அனைவரையும் தங்கள் அன்பால் இணைத்து அன்ரி, சித்தப்பாக்கு இணையாக எங்களின் சுக துக்கங்களில் பாசத்துடன் நற்கருத்துக்களை வழங்கிய தங்களின் அன்பையும் அரவணைப்பையும் வழங்கி எங்கள் வாழ்க்கையில் விருப்பத்துக்குரியவராக வாழ்ந்து வந்த தங்களின் நினைவுகளை மறக்க முடியாது, வருந்தி தங்களின் ஆத்மசாந்திக்காக வழிபட்டு நிற்கும் மாலதி,மைதிலி குடும்பம்,மனோ குடும்பம்,மகபதி குடும்பம்

Write Tribute
Our heartfelt condolences to her family.