Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 APR 1954
இறப்பு 24 OCT 2014
அமரர் நாகபூரணம் ரகுநாதன்
வயது 60
அமரர் நாகபூரணம் ரகுநாதன் 1954 - 2014 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகபூரணம் ரகுநாதன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் எட்டு
அகன்றோடி விட்டாலும்
அழியாத நினைவலைகள்
எம் அடிமனதின் ஆழத்தில்
 இருந்து வதைக்கிறதே அம்மா
என் செய்வோம் நாங்கள்?

ஏற்றமுடன் நாம் வாழ ஏணியாக இருந்து
எம்மை வழிநடத்த வேண்டும் அம்மா!
பாசத்தை அள்ளிக் கொடுத்தாய்
அன்பால் அரவணைக்க கற்றுக் கொடுத்தாய்!
 பாசத்தின் பரம்பொருளே
எம்மைக் காக்கும் கடவுள் அம்மா!
 உங்கள் பசுமையான நினைவுகளை
எங்களால் மறக்க முடியவில்லை அம்மா!

உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்...

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices