யாழ். வேலணையை கிழக்கு 3, 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகநாதி மகாலிங்கம் அவர்கள் 26-11-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகநாதி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திலகவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அருள்லிங்கம்(அருள்- பிரான்ஸ்), வளர்மதி(ஜேர்மனி), பாஸ்கரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகராணி(யோகா- பிரான்ஸ்), நவகுமார்(ஜேர்மனி), சகுந்தலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சிவகங்கை, குமாரசாமி(இலங்கை), சித்திரவடிவேல்(கனடா), பரமசிவம்(சுவிஸ்), மங்கயற்கரசி(இலங்கை), வினாசித்தம்பி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியலெட்சுமி, நவரத்தினம் மற்றும் கமலாம்பிகை(இலங்கை), காலஞ்சென்ற சிவநாமதேவி, ராணி(சுவிஸ்), காலஞ்சென்ற கந்தசாமி, ரஞ்சிதம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற பிள்ளைனர் அவர்களின் அன்புச் சகலனும்,
நிதார்த்தன், நிஜீபன், நியூரியா, ஆரத்தியா, அகரன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
லெட்சானா, தர்சனா, விதுனா ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாட்டி இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +33780845124
- Mobile : +4917632072392
- Mobile : +33782105940
- Mobile : +33751917799
- Mobile : +4917664212534
- Mobile : +94740503801