7ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகநாதர் தங்கராஜா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஏழு சென்றதென்ன
அணையவில்லை எங்கள் துயரம்
சுவாசிக்க சுவாசம் இல்லை
நேசிக்க யாரும் இல்லை
நெஞ்சம் எல்லாம் வலிகளுடன்
நிஜங்களைத் தேடுகின்றோம்
உங்கள் நினைவுகளில் எம்
கண்கள் உடைந்து கண்ணீர்
இன்றும் பெருகுதையா!
ஆண்டுகள் உருண்டு ஓடினாலும்
உன் நினைவுகள் எம்மைவிட்டு
அகலாது நீங்கள் வாழ்ந்த காலங்கள்
நெஞ்சில் என்றென்றும்
பசுமையாய்
நிலைத்திருக்கும்..
உங்கள் ஆத்மா சாந்தியடையப்
பிரார்த்திக்கும் குடும்பத்தினர்.....!!!!
தகவல்:
குடும்பத்தினர்
Please accept my condolences. May his soul Rest In Peace.