Clicky

Obituary
Born 30 APR 1944
Rest 06 MAY 2020
Late Naganathar Vijayanathan
Retired CFO (American Standard- Asia Pacific)
Age 76
Late Naganathar Vijayanathan 1944 - 2020 Thirunelveli, Sri Lanka Sri Lanka
Tribute 33 people tributed
Share your thoughts, memories..etc

Mr. Naganathar Vijayanathan was born in Thirunelvely, Jaffna and lived in London, Toronto, and New Jersey(U.S.A) passed away peacefully on Wednesday, 6th of May 2020.

He was the beloved son of late Naganathar and Puspakanthiamma, and Son-in-law of Late Sinnathurai Nagalingam and Nanmalar of Thirunelvely, Jaffna.

Dedicated husband of Lalitha.

Loving father of Ram and Krishna.

Loving Father-in-law of Rupal and adored grandfather of Mila Lakshmi.

Loving brother of late Sri Pushpanathan, late Balasubramaniam, late Dharmavathi, late Punithavathy, Pathmadevi(Canada), Kousalathevi(Canada), Sivanathan(Canada), late Sathiadevi, and Sathianathan(Australia).

Loving brother-in-law of late Ankayatkarasy, Parameswary, late Ratnasabapathy, late Velummayilum, late Ponnambalam, Premachandran, Kalamathy, Shanmuganathan, and Kalavathy.

Loving uncle of Ramesh, Ganesh, Kumaresh, Keshan, Pratheeban, Senthan, Dr.Indrajit, Subran, Prakash, and Punitha.

This notice is provided for all family and friends.

Funeral rites to be performed in conformity with the current restricted guidelines.

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், லண்டன், கனடா, ஐக்கிய அமெரிக்கா New Jersey ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகநாதர் விஜயநாதன் அவர்கள் 06-05-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திருநெல்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நாகநாதர் புஷ்பகாந்தியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் நன்மலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லலிதா அவர்களின் அன்புக் கணவரும்,

ராம், கிருஷ்ணா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரூபால் அவர்களின் அன்பு மாமனாரும்,

மிலா லக்‌ஷ்மி அவர்களின் பாசமிகு பேரனும்,

பத்மாதேவி(கனடா), கெளசல்யாதேவி(கனடா), சிவநாதன்(கனடா), சத்தியநாதன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான ஸ்ரீபுஷ்பநாதன், பாலசுப்பிரமணியம், தர்மாவதி, புனிதவதி, சத்தியதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரமேஸ்வரி(அவுஸ்திரேலியா), சண்முகநாதன்(பிரித்தானியா), பிரேமச்சந்திரன்(கனடா), கலாமதி(கனடா), கலாவதி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான அங்கயற்கரசி, இரத்தினசபாபதி, வேலும்மயிலும், பொன்னம்பலம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரமேஷ், கணேஷ், குமரேஷ், கேஷன், பிரதீபன், சேந்தன், Dr. இந்திரஜித், சுப்ரண், பிரகாஷ், புனிதா ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Informed by: Family