Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 JAN 1926
இறப்பு 22 NOV 2020
அமரர் நாகநாதர் மரகதம்பிள்ளை 1926 - 2020 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 5ம் வட்டாரம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகநாதர் மரகதம்பிள்ளை அவர்கள் 22-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் கர்த்தருக்குள் ஐக்கியம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சிவப்பிரகாசம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,

தனபால்(போதகர்-கனடா), குகபாலன்(Kids World Canada), விஜயராணி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நகுலா, சித்திரா, கணேசலிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அமிர்தம்மா, விஸ்வலிங்கம், சந்தரம்பிள்ளை, நடராசா, கனகம்மா, இரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தம்பிப்பிள்ளை, தங்கமுத்து, அமிர்தம்மா, சரஸ்வதி, இராசம்மா, துரையப்பா, இளையப்பா, சிவக்கொழுந்து, திருமேனி(ஆசிரியர்), பரமேஸ்வரி, இரத்தினசபாபதி(ஆசிரியர்), கனகசபாபதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

செல்லத்துரை அவர்களின் அன்புச் சகலனும்,

ருத், டானியல், ரெபேக்கா, கீர்த்தி, ரேவதி, பிராங்ளின், நாவேந்தன், யாமினி, சாகினி-கௌசன், சாதனா ஆகியோரின் அன்புப் பேரனும்,

யோனத்தன், டேவிட்சன், கிருஸ்டா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்