Clicky

பிறப்பு 30 JAN 1930
இறப்பு 01 DEC 2021
அமரர் நாகநாதர் கந்தசாமி
முன்னாள் வர்த்தகர்- ஜெயராம்ஸ், ஜெயகெளரி புடவை மாளிகை
வயது 91
அமரர் நாகநாதர் கந்தசாமி 1930 - 2021 தெல்லிப்பழை கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

அன்பு குடும்பம். 01 DEC 2021 Germany

உறவுகளை உள்ளத்தில் இணைத்து மனதால் மகிழ்வு கண்டவர் நெஞ்சார நேசித்து மனமார வாழ்ந்த இறையடியானே பூமியை விட்டு விடை பெற்றாலும் புத்திர புதல்விகளின் மனதை விட்டு அகலவே மாட்டீர்கள் தங்கள் ஆத்மா நன்னிலை பெற்று தில்லை கூத்தன் திருவடியை அடைய வேண்டுகிறோம்.