10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நாகநாதப்பிள்ளை ஜெகதீசன்
இறப்பு
- 21 MAY 2013
அமரர் நாகநாதப்பிள்ளை ஜெகதீசன்
2013
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் தற்பொழுது கொழும்பில் வசித்தவருமான நாகநாதப்பிள்ளை ஜெகதீசன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்து ஆனாலும்
ஆற முடியவில்லை எம்மால்
இப்பூமியில் உங்களை நாம் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்...
அன்பான அப்பா உங்கள் முகம் காண
ஏங்கித் துடிக்கின்றோம் எங்களை வழிநடத்தி
அறிவூட்டவேண்டிய நீங்கள் பாதியில் விட்டுச் சென்றதேன்!
நீங்கள் மறைந்து போன பின்பும்
உங்கள் நினைவுகளை சுமந்த உறவுகளின்
நெஞ்சமெல்லாம் கண்ணீரால் நனைந்து
போகின்றதய்யா!
இன்றுடன் 10ஆண்டுகள் ஓடி
மறைந்தாலும் உங்கள் நினைவுகள்
என்றென்றும் எம்மை விட்டகலாது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute