
யாழ். பிரம்படியைப் பிறப்பிடமாகவும், நல்லூர் 393/16 கோவில் வீதியை வதிவிடமாகவும் கொண்ட நாகநாதன் மகாநாதன் (மகான்) அவர்கள் 12-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா நாகநாதன், மனோன்மணியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற கதிரவேள்பிள்ளை, பூபதிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
வானதி அவர்களின் பாசமிகு கணவரும்,
சாம்பவி, சுமந்திரன்(இந்து), கௌரங்கன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஐங்கரன், ரஜிதா மற்றும் சிந்துமை ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விஜயநாதன்(லண்டன்), காலஞ்சென்ற விஜயமலர்(மலர்), செல்வநாதன்(செல்வன் - பிரித்தானியா), யோகநாகன்(யோகன் - பிரித்தானியா), மாலினி(மாலா), மனோகரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற சுலோஜனா, செல்வராசா, இரத்னேஸ்வரி(இராசாத்தி பிரித்தானியா), ஜெயநந்தினி(நந்தினி- பிரித்தானியா). விஜயேந்திரன், சுவர்ணா (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும், வசந்தா, வனஜா, கிரிதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற திருஞானசம்பந்தர், ஆனந்தகுமார், மற்றும் மிஷேல் ஆகியோரின் சகலனும்,
அனுப்பிரியா, ஆராதனா, கயிலன், மற்றும் ருத்ரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரின் இல்லத்தில் இடம்பெற்று, அதனைத்தொடர்ந்து கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94740115365
- Mobile : +94762841597
- Mobile : +94777150863