1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நாகன் துரைசிங்கம்
முன்னாள் Jaffna Stores Hamm உரிமையாளர்
வயது 65
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hamm ஐவசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகன் துரைசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஓன்று கடந்தாலும்
உங்கள் அன்பொழுகும் தங்கமுகம்
மறந்தோமில்லை இன்றும்
உங்கள் பிரிவால் எம் இதயம் கலங்குகின்றது!
ஆனந்த மழையில் நனையவைத்த
எங்களைக் கண்ணீர் மழையில்
நனைய வைத்ததேனோ அப்பா!
அன்போடு அனைத்து எம்மை
ஆசையுடன் முத்தமிட்டு
ஆசைப்பட்ட அனைத்தையும் வேண்டித்தரும்
எம் அருமை அப்பாவை மறப்போமா!
இறப்பு அனைவருக்கும் நியதி என்றாலும்
அதை ஏற்க ஏனோ மனம் மறுக்கிறதே!
அன்பு அப்பாவே! எங்கள் நினைவில்
என்றும் நிறைந்தவர் நீங்களே!
தகவல்:
குடும்பத்தினர்
Our hearts are filled with sadness and tears but our memories are filled with smiles and laughter of the good times we shared over the years