யாழ்ப்பாணம் காரைநகரைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, பிரான்ஸ் Le Blanc-Mesnil ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகன் சோமசுந்தரம் அவர்கள் 18-05-2026 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகன் பொன்னி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கிட்டிணர் சோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான சிவசம்பு, கதிராசிப்பிள்ளை மற்றும் அன்னம்மா, கைலாயதேவி, கோபாலக்கிருஸ்ணன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சர்வேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கீதன், விஜிதா, ஜெசிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வி, மானா ஆகியோரின் அன்பு மாமனாரும்
லக்ஷ்மி, கிருஷ்ணா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
ஓவியா, ஆதிவ், மயிலி ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 21 May 2026 1:00 PM - 2:15 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My deepest condolences to his wife and children. May his soul rest in peace.