யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து செல்வராஜா அவர்கள் 16-02-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், நாகமுத்து பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சிதம்பரப்பிள்ளை பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயலட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கமலினி(சுவிஸ்), விமலினி, சிவாஜினி, தவேந்திரன், ஹரிஷினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவலிங்கம்(சுவிஸ்), யோகதாஸ், காலஞ்சென்ற ராம்குமார், சந்திரகுமார், மதுரா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பரமேஸ்வரி, தங்கேஸ்வரி, சரஸ்வதி, திருநாவுக்கரசு, தேவசுந்தரராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோதிசன், நிஷாந்தன், நிதீசன், நிஷானி, கிரிஷானி, பிரகாஷினி, கேசினி, அனிஷ், லக்ஷா, நேதன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Accept our deepest heartfelt sympathies to you and your family.