Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 02 MAY 1950
விண்ணில் 19 APR 2021
அமரர் நாகமுத்து யோகராசா (கிளி, பெரியசித்தப்பா)
வயது 70
அமரர் நாகமுத்து யோகராசா 1950 - 2021 சங்கானை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். சங்கானை பிளாக்கர் றோட்டைப் பிறப்பிடமாகவும், சித்தன்கேணி, சுவிஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகமுத்து யோகராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஒன்று ஓடி மறைந்ததப்பா
ஆனாலும் எங்கள் கண்களில் வழிந்த
நீர் காயவில்லை
எம்முயிரான எங்களப்பாவே

உன்னோடு மட்டுமல்ல
உன் நினைவோடும் வாழக்கற்றுத்தந்து
 விட்டு நீ சென்றுவிட்டாய்
பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமே உங்கள் அன்பு மட்டுமே!

பூங்காவாய் நீரே இருந்தீர்
பறவையாய்ப் பறந்துவிட்டீர்
பூக்களெல்லாம் வாடிவிட்டோம்
 பூமுகத்தை தேடுகின்றோம்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!


தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 19 Apr, 2021
நன்றி நவிலல் Tue, 18 May, 2021