Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 JUL 1948
இறப்பு 12 NOV 2019
அமரர் நாகமுத்து தியாகராஜா
Bsc, இளைப்பாறிய ஆசிரியர்- யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, விக்டோரியா இந்த கல்லூரி - சுழிபுரம்
வயது 71
அமரர் நாகமுத்து தியாகராஜா 1948 - 2019 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வல்வெட்டித்துறை கரவர்த்தனையைப் பிறப்பிடமாகவும், எத்தியோப்பியா, கனடா Missassuga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து தியாகராஜா அவர்கள் 12-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து தங்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை, காலஞ்சென்ற தங்கவேல்(குட்டித்தம்பி), சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அமுதா, வரதன், புனிதா, நளினா, கோகுலன், மணிவண்ணன், ஜெகதீசன், கவிதா, ஹரிதாஸ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்