
கிளிநொச்சி கோவில்வயலைப் பிறப்பிடமாகவும், யாழ். குடத்தனையை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து திருநடராசா அவர்கள் 22-03-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, கூழப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுமணா(மாதனை அ.த.க பாடசாலை), ஜெகஜீவன்ராம்(நீர்ப்பாசனத் திணைக்களம், கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அற்புதன்(பிரதேச செயலகம், கோப்பாய்), திவ்யா(போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நவீன் அவர்களின் அன்புப் பேரனும்,
கார்த்திகேசு(அவுஸ்திரேலியா), அரியமலர்(விசுவமடு), கமலம்மா(கோவில்வயல்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நவரத்தினமலர்(அவுஸ்திரேலியா), தணிகாசலம்(விசுவமடு) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-03-2023 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் குடத்தனையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குடத்தனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here