Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 OCT 1949
இறப்பு 06 NOV 2024
திரு நாகமுத்து திருச்செல்வம்
வயது 75
திரு நாகமுத்து திருச்செல்வம் 1949 - 2024 அல்வாய் வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அல்வாய் வடக்கு மாறாம்புலத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து திருச்செல்வம் அவர்கள் 06-11-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகமணி செல்வநாச்சியார் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவயோகமலர்(ரஞ்சினி) அவர்களின் பாசமிகு கணவரும்,

நிறோஜன்(சுவிஸ்), செந்தில்குமரன்(குமரன்-வெளிவாரி மாணவன் யாழ்.பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சின்னப்பிள்ளை, மீனாட்சி மற்றும் கமலாவதி, அருட்செல்வம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

முருகானந்தன் அவர்களின் அன்பு மைத்துனரும்,

மதுசனா(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-11-2024 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திக்கம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

வீட்டு முகவரி:
”செல்வயோகம்”,
மாறாம்புலம்,
அல்வாய் வடக்கு,
அல்வாய், யாழ்ப்பாணம்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செந்தில்குமார்(குமரன்) - மகன்
நிறோஜன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

Notices