
அன்னை மடியில்
27 OCT 1950
இறைவன் அடியில்
10 JUN 2023
அமரர் நாகமுத்து சாந்திநாதன்
வயது 72
-
27 OCT 1950 - 10 JUN 2023 (72 வயது)
-
பிறந்த இடம் : மல்லாகம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : சுன்னாகம், Sri Lanka Toronto, Canada
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nagamuthu Santhinathan
1950 -
2023

சாந்தி நாதன் என்கின்ற தன் பெயரிக்கேற்ப அமைதியும் சாந்தியுமிக்கவரான அரிய நாடக்க் கலைஞனை இழந்து தவிக்கின்ற சோகமான பொழுது இது! உலகப் பெருந்தேசமெங்கணும் தொலைத்தெறியப் பட்டிருக்கிற எம் ஈழத் தமிழரின் பிரச்சனைகளை அழகியல் நாடகங்களின் மூலம் கொண்டு வந்த அரிய ஆளுமையாக எம்மிடையே இருந்தவர் சாந்தியண்ணா! தமிழின் உயர்வை தன் உயிர்மூச்சாய் மதித்த உன்னதக் கலைஞரை எம் கண்ணீரால் அஞ்சலிக்கின்றேன் என் ஆத்மார்த்த அஞ்சலி !
Tribute by
Ma.Sithivinayagam
Friend
Canada
Write Tribute
Summary
-
மல்லாகம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Wed, 14 Jun, 2023