மரண அறிவித்தல்
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மன்னார் புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து இராமசேது அவர்கள் 26-04-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-04-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 8:00 மணி முதல் 12:00 மணி வரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 12:00 மணி முதல் 3:00 மணி வரை மன்னார் புதுக்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
பிள்ளைகள், மருமக்கள்
பெரியமடு இராசரெத்தினம் குடும்பம் சார்பாக எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்