Clicky

மரண அறிவித்தல்
அமரர் நாகமுத்து காசிப்பிள்ளை
Department of Health- Colombo Hospital, Retired
மறைவு - 02 SEP 2021
அமரர் நாகமுத்து காசிப்பிள்ளை 2021 சாவகச்சேரி கல்வயல், Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், நுணாவில்- லட்சுமி வாசா, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து காசிப்பிள்ளை அவர்கள் 02-09-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

மனோகரன்(பிரித்தானியா) அவர்களின் அன்புத் தந்தையும்,

சாரதா அவர்களின் அன்பு மாமனாரும்,

கீரன் அவர்களின் அருமைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 07:30 தொடக்கம் மு.ப 09:30 வரை மஹிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று அதனைத்தொடந்து மு.ப 09:45 மணியளவில் கல்கிசை பொதுமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு சாவகச்சேரி, கொழும்பு, மலேசியா, கனடா, பிரித்தானியா, ஆவுஸ்திரேலியா, சிங்கப்பூர், ஐரோப்பா ஆகிய இடங்களில் உள்ள அவரது பாசமிகு குடும்ப உறுப்பினர்கள் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறார்கள். 

Mr Nagamuthu Kasipillai (Department of Health/Colombo Hospital- Retired), of Kalvayal and " Luxmi Vasa ", Nunavil , Chavakacheri, Jaffna, currently residing in Wellawatta, Colombo, Sri Lanka, passed away peacefully on Thursday 02nd September 2021.

Mr Kasipillai is the youngest son of late Nagamuthu and late Thangamuthu of Kalvayal , loving husband of late Saraswathy (Nunavil/Malaysia), father of Manoharan (UK), father-in-law of Saratha , and grandfather of Keeran and leaves behind a large and loving family and friends in Sri Lanka, Malaysia, Canada, UK ,Europe, Australia, and Singapore.

His funeral rituals will be held between 07:30 a.m.and 09:30 a.m. on Tuesday (07-09-2021)at Mahinda Florists ( Mount Lavinia) followed by cremation at General Cemetery (Mount Lavinia) at 09:45 am.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மனோகரன் - மகன்
கேசவன் - மருமகன்
வசீகரன் - மருமகன்

Photos

Notices