

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், Aylesbury ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து அப்புக்குட்டியாப்பிள்ளை தம்பிராசா பொன்னுச்சாமி வில்வேந்திரராஜா அவர்கள் 13-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுச்சாமி, அமிர்தநாயகி(பாலா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆர்.பி.சுப்பிரமணியம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தகுமாரி(கண்ணா/காயத்திரி) அவர்களின் அன்புக் கணவரும்,
எமா, தாரணி, காருணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராமன், சஜ், அருண் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மகேந்திரராசா(ராஜு, சிட்னி), கலைவாணி(பேபி, லண்டன்), வாசுகி(பப்சி, சிட்னி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாரா, தியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Live Streaming Link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 22 Jun 2025 9:00 AM
- Sunday, 22 Jun 2025 12:00 PM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We will always remember Babu Anna for his kindness, friendship, and his infectious smile. May his soul rest in peace at the golden feet of Lord Shiva.