Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வினாசி நாகமுத்து, நாகமுத்து மாணிக்கம்
இறப்பு - 15 MAY 2018
அமரர் வினாசி நாகமுத்து, நாகமுத்து மாணிக்கம் 2018 வயாவிளான் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

வினாசி நாகமுத்து(இறப்பு:- 01/05/2018):-

யாழ். வயாவிளான் கிழக்கைப் பூர்வீகமாகவும், வயாவிளான் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வினாசி நாகமுத்து அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

நாகமுத்து மாணிக்கம்(இறப்பு:- 15/05/2018):- 

யாழ். வயாவிளான் கிழக்கைப் பூர்வீகமாகவும், வயாவிளான் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகமுத்து மாணிக்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமை அப்பா, அம்மா!

எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
இருவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள்!

அகவை மூன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது!

கனவுகள் கூட கலையலாம்
ஆனால் உங்கள் நினைவுகள்
என்றும் என் மனதை விட்டு கலையாது

உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

லலிதகுமார் - மகன்
லக்சிகன் - பேரன்