

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும் , கனடா Toronto, பிரித்தானியா லண்டன் Croydon ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகம்மா துரைச்சாமி அவர்கள் 21-02-2025 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இரத்தினம் தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி அன்னமுத்து ஆச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைச்சாமி அவர்களின் மனைவியும்,
காலஞ்சென்ற நவநீதம்(லண்டன்), சத்தியபாமா(கனடா), பத்மலோஜினி(லண்டன்), யோகராணி(கனடா), யோகேஸ்வரி(லண்டன்), கணேசமூர்த்தி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவலிங்கராஜா(லண்டன்), பாண்டியராஜா(கனடா), தியாகேஸ்வரன்(லண்டன்), தருமகுலசிங்கம்(லண்டன்) ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்ற சரஸ்வதி(இலங்கை), சிவராணி(லண்டன்), மகேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் சகோதரியும்,
பாலசிங்கம்(லண்டன்), காலஞ்சென்றவர்களான நல்லையா(இலங்கை), குலசிங்கம்(லண்டன்), நவரத்தினம்(இலங்கை) ஆகியோரின் மைத்துனியும்,
சசிகரன், நிருஷா, ஷியாம், பிரியங்கா, கிர்ஷாந்த், மருத்துவர் ஜெனிபர் பிரியந்தி, தனுஷியா, சுதர்ஜனா, ஹரேந்தரஜித், மோசிகன், கிருஷா, சிவகர்ஷன், ஹர்ஷினி, பெமிலா, சாரா, ஷிபோரா, ஷகானா, நிரோஷன், சுமித்தா ஆகியோரின் பேத்தியும்,
சஸ்வின், தமிஷ், இஷானி, இஷானா, இவான்ஜலின், ஆரவி ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 03 Mar 2025 11:30 AM - 12:30 PM
- Monday, 03 Mar 2025 1:00 PM - 2:30 PM
- Monday, 03 Mar 2025 3:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447916226584
- Phone : +447482309855
- Mobile : +16473387230