யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகம்மா இராசையா அவர்கள் 27-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, இராசம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்ற இளையதம்பி, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசையா அவர்களின் பாசமிகு துணைவியும்,
கந்தசாமி(கனடா), விமலாம்பிகை, ஞானாம்பிகை, சிவபாலன்(சிவா), சண்முகராசா(ஐக்கிய அமெரிக்கா), கமலாம்பிகை(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பவளம்மா, ஞானசுந்தரம், பாலச்சந்திரன், நவரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஜெயலஷ்சுமி, மகாலிங்கசிவம், விஜயகுமார், ஜெயகெளரி, தீபா, காலஞ்சென்ற வைரமுத்து ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திலீபன், குருபரன், வசீகரன், கம்ஷா, தன்ஷா, அருண், அரவிந்தன், அபி, லக்சன், நிரோசன், நிவேதா, அஸ்வின், அனுசன், ராஜ்மோகன், குமுதா, ஜெகன்மோகன், காலஞ்சென்ற தயாமோகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அக்சேய், ஜேயன், றம்மியன், ரேய்னா, அபிதா, கேயனா, லோசிகா, தனுஸ்கா, சனிஷா, யஸ்வினி, மதுசாலினி, கோபிஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.