Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 JUN 1934
இறப்பு 06 FEB 2026
திருமதி நாகம்மா பேரின்பநாயகம்
இளைப்பாறிய ஆசிரியர் சாவகச்சேரி மகளிர் மகா வித்தியாலயம்
வயது 91
திருமதி நாகம்மா பேரின்பநாயகம் 1934 - 2026 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா பேரின்பநாயகம் அவர்கள் 06-02-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதி பொன்னம்மா(சாவகச்சேரி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான  திரு.திருமதி வல்லிபுரம்(கைதடி, நுணாவில்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பேரின்பநாயகம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்- சாவகச்சேரி இந்துக்கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,

இன்பகலாயினி(பிரித்தானியா), இன்பதாஸ்(பிரித்தானியா), இன்பராஜ்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

லோகநாதன்(பிரித்தானியா), ஹம்சாநந்தி(பிரித்தானியா), தனுஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கணேசன்(அவுஸ்திரேலியா), அற்புதமலர்(அவுஸ்திரேலியா), சோதிமலர்(அவுஸ்திரேலியா), ஸ்ரீமலர்(இலங்கை), நடேசன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற காமாட்சி சதாசிவம்(கைதடி நுணாவில்) அவர்களின் அன்பு மைத்துனியும்,

மயூரதன்(பிரித்தானியா), ஹரிசன்(பிரித்தானியா), விதுசா(பிரித்தானியா), நீரிஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு. ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை கண்டுவில் 2வது லேன், தபால் நிலைய றோடு, சாவகச்சேரி எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணிமுதல் ந.ப 12:00 மணியளவில் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

வீட்டு முகவரி
No.74, Glebelands Ave,
Newbury Park, 
Ilford IG2 7DL, UK.

Mrs. Nagamma Perinpanayagam was born in Chavakachcheri, Jaffna, and lived in Chavakachcheri and London, UK passed away peacefully on Friday 06th Feb 2026.

She was beloved daughter of Late Sabapathy and late Ponnamma(Chavakachcheri).

Beloved daughter-in-law of Mr & Mrs late Vallipuram(Kaithadi Nunavil).

Beloved wife of late Mr.Perinpanayagam(Retired teacher, Chavakachcheri Hindu College).

Beloved mother of Inpakalajini(UK), Inpadhas(UK), Inparaj(UK).

Beloved mother-in-law of Loganathan(UK), Hamsananthi(UK), Thanuja(UK).

Beloved sister of Ganesan(Australia), Atputhamalar(Australia), Sothimalar(Australia), Srimalar(Sri Lanka), Nadesan(Australia).

Beloved sister-in-law of the late Kamadshi Sadasivam(Kaithadi Nunavil).

Dear grandmother of Mayoorathen(UK), Harishan(UK), Vithusha(UK), Neeraja(UK).

The funeral ceremony of the deceased will be held on Sunday, 15-02-2026, from 08:00 AM to 10:00 AM at Kanduvil 2nd Lane, off Post Office Road, Chavakachcheri, Sri Lanka. Subsequently, the remains will be taken to the Kannadipiddi Hindu Cemetery, 156 Tanankilappu Road, Chavakachcheri, Sri Lanka, for cremation between 11:00 AM and 12:00 PM.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இன்பகலாயினி, லோகநாதன் - மகள், மருமகன்
இன்பதாஸ், ஹம்சாநந்தி - மகன், மருமகள்
இன்பதாஸ், ஹம்சாநந்தி - மகன், மருமகள்
இன்பராஜ், தனுஜா - மகன், மருமகள்
சிறீமலர் - சகோதரி

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

I pray God gives you and your love once peace in this difficult time.RIP. Alex Aseerwatham, London

RIPBOOK Florist
United Kingdom 2 weeks ago
F
L
O
W
E
R

Flower Sent

May her soul rest in peace. Nadesan Family

RIPBOOK Florist
Australia 3 weeks ago