Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 JUL 1945
இறப்பு 25 OCT 2024
திருமதி கந்தையா நாகம்மா (ரூத்)
வயது 79
திருமதி கந்தையா நாகம்மா 1945 - 2024 ஏழாலை தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

 யாழ். ஏழாலை தெற்கு குப்பிளானைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Slough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நாகம்மா அவர்கள் 25-10-224 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பட்டாணி வள்ளி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற நன்னியர் கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

அசோகன், றஞ்சன், விஜிதா, விக்கினேஸ்வரன், சசிதா, றமேஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சரஸ்வதி, செல்லமுத்து, தேவராசா, பரமேஸ்வரி, தேவி, குணம், கந்தசாமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சேபா, சூரியகலா, தவராசா, நவி, கலா, சுபா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு:
அசோகன் - மகன் Mobile : +447872531127
அபிஷா - பேத்தி Mobile : +447802850110
றமேஸ் - மகன் Mobile : +447769047519

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

Summary

Photos

No Photos

Notices