
அமரர் நாகம்மா தர்மலிங்கம்
வயது 76

அமரர் நாகம்மா தர்மலிங்கம்
1945 -
2022
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nagamma Tharmalingam
1945 -
2022

அன்புள்ள சகோதரத்தின் இழப்பு ஈடு செய்ய முடியாததொன்று, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். காலனின் கட்டளையில் அமைதியாய் போனதொரு சிரித்த முகம். கடல் கடந்து கண்ணீர் விடுகின்றோம். உறவுகளுக்கு எவ்வாறு ஆறுதல் கூறுவது என தெரியவில்லை. அமைதியாக உறங்கும் உங்கள் ஆத்மா இறைவனிடம்...??
Write Tribute