Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 DEC 1936
இறப்பு 24 MAR 2016
அமரர் நாகம்மா சின்னத்தம்பி (நகோமி)
வயது 79
அமரர் நாகம்மா சின்னத்தம்பி 1936 - 2016 மீசாலை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, சுவிஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகம்மா சின்னத்தம்பி அவர்கள் 24-03-2016 வியாழக்கிழமை அன்று சுவிஸ்ஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகு முத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி(சாலமோன்) அவர்களின் அன்பு மனைவியும்,

பாய்க்கியம்(இத்தாலி), ராணி(இலங்கை), இராசேந்திரம்(துரை- சுவிஸ்), சிறீதரன்(சிறீ- சுவிஸ்), சந்திரலதா(லதா- இலங்கை), இரவீந்திரன்(ரவி- சுவிஸ்), காலஞ்சென்ற ஜெயேந்திரன், ரஜனி(ராதா- இலங்கை), கவிதா(கீதா- சுவிஸ்), சுபத்திரா(சோபா- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், கந்தையா, ராசம், தங்கம், மற்றும் தம்பையா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சண்முகநாதன்(சண்- இத்தாலி), விநாயகமூர்த்தி(இலங்கை), அற்புதராணி(சுவிஸ்), சுமணா(சுவிஸ்), யேசுராசா(தேவன்- இலங்கை), டெசிறூபா(சுவிஸ்), சிவகுமார்(குட்டி- அவுஸ்திரேலியா), நாகராசா(சுவிஸ்), தெய்வேந்திரம்(கண்ணன்- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நல்லம்மா, காசிப்பிள்ளை, காலஞ்சென்ற பூமணி, தேவராணி, காலஞ்சென்ற கந்தையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சர்யுதன்(இத்தாலி), சுபிதா(இலங்கை), கம்சிகா(இலங்கை), காலஞ்சென்ற வினோயன், சுஜீவன்(சுவிஸ்), சுஸ்விகன்(சுவிஸ்), சௌமியா(சுவிஸ்), அபர்ணா(சுவிஸ்), கவிஷா(சுவிஸ்), கிறிஸ்ரிகா(கிரிசா- இலங்கை), பியூலன்(இலங்கை), கிறிஸ்ரினா(இலங்கை), டிலோஜன்(சுவிஸ்), றெனிற்றா(சுவிஸ்), சந்தோஸ்(இலங்கை), மதுரன்(சுவிஸ்), கௌரிகன்(சுவிஸ்), தியா(சுவிஸ்), தான்யா(சுவிஸ்), சசிகலா(இத்தாலி), சுதாகரன்(சுதன்- இலங்கை), சம்பத்குமார்(குமார்- இலங்கை), சிவச்செல்வன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பியூல்ராஜ், ஹரிகேசவன்(இத்தாலி), ஹரிபிரசாத், கௌரங்கன்(இத்தாலி), பவிகேசன், கேசவி(இத்தாலி) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute