Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 16 NOV 1935
உதிர்வு 21 AUG 2018
அமரர் நாகம்மா மயில்வாகனம்
வயது 82
அமரர் நாகம்மா மயில்வாகனம் 1935 - 2018 களுதாவளை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

மட்டக்களப்பு களுதாவளையைப் பிறப்பிடமாகவும், நொச்சிமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா மயில்வாகனம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் போனதம்மா
ஆறவில்லை பிரிவின் துயரம்
நீங்கள் இல்லா உலகமதில்
வாசல் இலா வீடானோம்- தாயே!

இறைவனில்லா கோயிலாக
பிறையில்லா வானமாக
திசையில்லா படகாக
திகைக்குதம்மா உன் குடும்பம்!

துயரம் துடைத்த தூயவளே!
இன்பம் இழைத்த இனியவளே!
பாசம் பழக்கிய பனிமலரே- இனி
எங்களுக்கு உனைப்போல் யார் உளர்?..!

ஓய்ந்துவிட்ட ஓவியமே!
கரைந்துவிட்ட காவியமே!
வளர முடியாத வளர்பிறையே!
வருவாயா? மறுபடியும் எம் தாயே

நிலவை நேசித்தேன்!!
மறையும் வரை....
கனவை நேசித்தேன்!!
காலை வரை...
இரவை நேசித்தேன்!!
விடியும் வரை...
தாயே உன்னை நேசித்தேன்!!
என் உயிர் உள்ளவரை.....

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices