அமரர் நாகம்மா கணபதிப்பிள்ளை
1933 -
2022
வேலணை கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Nagamma Kanapathipillai
1933 -
2022
எங்கள பாசமான குஞ்சி அம்மாவின் (குஞ்சி மாமியின்) மறைவால் வாடும் என் அன்பான தம்பிகளுக்கும் (என்றும் வற்றா பாசமுள்ள மைத்துனர்களுக்கும்) , மைத்துனிகள் (சகோதரிகளுக்கும்) ஏனைய உற்றார் உறவினர்களுக்கும் எமது மனம் தளர்ந்த அனுதாபங்களை அரவணைப்புடன் அறியத் தருகிறோம். அன்னாரின் புண்ணிய ஆத்மா பராசக்தியின் பாதங்களில் சரணடைந்து சாந்தி பெற ஆதி பராசக்தியை பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Write Tribute
I am so sorry to hear the sad news about your mother. My deepest condolences for your loss. Your whole family are in my thoughts.