Clicky

தோற்றம் 11 JUN 1933
மறைவு 19 MAR 2022
அமரர் நாகம்மா கணபதிப்பிள்ளை
வயது 88
அமரர் நாகம்மா கணபதிப்பிள்ளை 1933 - 2022 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நான் அறிந்த உள்ளங்களில் நல்ல உள்ளம், அன்பின் உறைவிடம், பாசத்தின் பிறப்பிடம், நீங்கள் எங்களிற்கோ அம்மம்மா உறவு இருப்பினும் உங்களை நாகம்மா அக்கா என்றே அழைத்தோம் காரணம் தெரியவில்லை. உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் கொண்டவர்கள் இப் பூமியில் பிறப்பதே நல்ல வரம் தான். உங்கள் பிரிவை எண்ணி கலாநதி் அன்ரியும் மிகுந்த வருத்தத்தில் உள்ளார். இத்தருணத்தில் வாடும் அனைவருக்கும் இறைவன் துணைபுரியட்டும். உங்கள் ஆத்மா சாந்தியடைய அந்த எல்லாம் வல்ல அம்பாளைப் பிரார்த்திக்கின்றேன். ஓம் சாந்தி ஓம் சாந்தி, ஓம் சாந்தி
Write Tribute