அமரர் நாகம்மா கணபதிப்பிள்ளை
1933 -
2022
வேலணை கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அக்கா உங்கள் இழப்புக்கு நான் எவ்வளவு வருந்துகிறேன் என்பதை எந்த வார்த்தைகளாலும் விவரிக்க முடியாது. நீங்கள் எப்பொழுதும் எங்கள் இதயங்களிலும் நினைவுகளிலும் என்றென்றும் இருப்பீர்கள். உங்கள் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல முத்துமாரி அம்மனை பிரார்த்திக்கிறேன்.
Write Tribute
I am so sorry to hear the sad news about your mother. My deepest condolences for your loss. Your whole family are in my thoughts.