Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 DEC 1947
இறப்பு 26 JAN 2024
அமரர் நாகமணி சுந்தரலெட்சுமி தேவி
வயது 76
அமரர் நாகமணி சுந்தரலெட்சுமி தேவி 1947 - 2024 மதவாச்சி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

அனுராதபுரம் மதவாச்சியைப் பிறப்பிடமாகவும், வவுனியா நேரியகுளத்தை நிரந்தர வசிப்பிடமாகவும், மன்னார் பெரியகமத்தினை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நாகமணி சுந்தரலெட்சுமி அவர்கள் 26-01-2024 வெள்ளிக்கிழமை அன்று மன்னாரில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பித்துரை இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சீனி தங்கனாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகமணி அவர்களின் அன்பு மனைவியும்,

மஞ்சுளாதேவி(அதிபர்- கணேசபுரம் விநாயகர் வித்தியாலயம் வவுனியா), கமலநாதன், தயாபரன்(வவுனியா), டயானந்தன், சிறீதரன், காலஞ்சென்ற கேதீஸ்வரன், கிருபாகரன்(மன்/ புனித அன்னை தெரேசா றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

திருவருள்நேசன், மஞ்சுளா, ஜெயவதனி, கலைவாணி, சியாமளா, நிர்த்திகா(RDA மன்னார்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, யோகம்மா, தங்கராசா, குலசேகரம்பிள்ளை, கணேசமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

டனுசன், சஜிசன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

அபிசா, ஆரணி, அகல்யா, கிரிசாந்தி(அபிவிருத்தி உத்தியோகத்தர் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை), ஜிவிர்த்திகா, கஜன், கவிசா, ஆருஷா, கிருஷா, சோஃபி, அலக்சியா, டிலான், ஜெசிக்கா, துசேரா, ஹர்சன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

விருணிகா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் மன்னார் பெரியகமத்தில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து நேரியகுளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மஞ்சுளாதேவி - மகள்
கிருபாகரன் - மகன்
சிறீதரன் - மகன்

Photos

Notices