
யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நாகமணி பரமலிங்கம் 14-06-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆசாரி மார்க்கண்டு, சாரதம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற செல்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
ரகுநாதன்(சுவிஸ்), ரவீந்திரன்(லண்டன்), ரஜந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யமுனா(சுவிஸ்), இமுதா(லண்டன்), கவியரசி(கம்சா- லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, கற்கண்டு சிவக்கொழுந்தார், தர்மலிங்கம், குலசிங்கம் மற்றும் தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நாகேஷ்வரி, பரமேஷ்வரி, சற்குணதேவி, சிவராசா மற்றும் வள்ளியம்மை, தவமணிதேவி, காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், தெய்வநாயகி, புஷ்பநாயகி மற்றும் குலசிங்கம், யோகநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாருஜன், டிரன்(சுவிஸ்), டெல்பினா, திலக்ஷன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-06-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சங்கம்புலவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.