Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 19 MAR 1954
விண்ணில் 07 DEC 2020
அமரர் நாகமணி பாலச்சந்திரன் (பாலா, குட்டிஅங்கிள்)
வயது 66
அமரர் நாகமணி பாலச்சந்திரன் 1954 - 2020 நாவலப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

நாவலப்பிட்டியை பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட நாகமணி பாலச்சந்திரன் அவர்கள் 07-12-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமணி, முத்தம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற நாகரத்தினம், செல்லம்மா தம்பதிகளின் மருமகனும்,

கஜலட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

லோகரன், தேவகி, தீபஜெகா, புஸ்பாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சர்மிளா, வரதராஜா, திசோக்குமார், சிவதனுஷியா ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்ற நகுலாம்பிகை, நடனசண்முகதாசன், சச்சிதானந்ததேவி, கதிரமலைநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தனலஷ்மி, சந்திரசேகரம்பிள்ளை, இராசையா, விஜயலஷ்மி மற்றும் சண்முகநாதன், கோபாலகிருஷ்ணன், கோவீரசிங்கம், பேரின்பலஷ்மி, வரதநாதன் ஆகியோரின் மைத்துனரும்,

வினுஜன், திலீபன், மோகன், சங்கவி, சந்தோஷ், சரிகா, சர்ஐனா, ஜஸ்வினி, ஷாலினி, அபிஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

எம் அன்பான உறவுகளுக்கும், நண்பர்களுக்கும். மறைந்த எம் மரியாதைக்குரிய நாகமணி பாலச்சந்திரன் அவர்களின் இறுதிக்கிரியையும் தகனமும் வரும் புதன்கிழமை நடைபெறும், தற்போதைய அசாதாரண சூழ்நிலையாலும் நாம் வாழும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக மிக குறைவான குடும்ப அங்கத்தவர்கள் மாத்திரமே அன்னாரின் இறுதியாத்திரையில் கலந்து கொள்ள இருப்பதால் பாலச்சந்திரன் அவர்களுக்கான இறுதி மரியாதையை மற்றைய உறவுகளும் நண்பர்களும் செலுத்தும் பொருட்டு அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக பின்வரும் நாட்களில் குறிப்பிட்ட நேரத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும். இறுதி அஞ்சலி செலுத்த வருபவர்கள் தயவு செய்து எம் எல்லோருடைய உடல்நலத்தில் கவனம் கொண்டு முககவசம் அணிதல் முக்கியமாக கருத்தில் கொள்ளல் அவசியம் .

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Thu, 07 Jan, 2021