

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி சிவசுப்பிரமணியம் அவர்கள் 15-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகமணி, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், வைத்தீஸ்வரன் ஐயர் அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புஸ்பவதி(பவா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயந்தி(கனடா), ஆனந்தி, சுகந்தி, ரஜனி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற மனோரஞ்சிதம், செல்வராஜா, சண்முகரட்னம், இராஜேந்திரன்(இந்திரன்- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வராஜா(கனடா), மோகன்தாஸ், ஸ்ரீரங்கன், சந்திரதாசன்(தாசன்- ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மகேந்திரன் அவர்களின் அன்பு அத்தானும்,
காலஞ்சென்ற சாயாதேவி, இந்திராணி(கனடா), சித்திரா(சுவிஸ்), காலஞ்சென்ற இராமநாதன், குணரட்னம், கமலாவதி, பத்மநாதன், காலஞ்சென்ற ஜெகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பகிரதி, சஞ்ஜீவன், ராகவி, ரோசானா, அஜய், சகாயன், கிருஷ்னா, சந்தியா, இலக்கியா, சுகன்னியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அர்ட்சுனன், வெற்றி, லெவின் ஆகியோின் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We are honored and blessed to have known this beautiful condolences.