
முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி சிவஞானம் அவர்கள் 22-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, கண்ணகை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நாகமணி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, நடராசா, செல்லம்மா, மார்க்கண்டு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உத்தமபுத்திரன்(ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்), பாஸ்கரன்(நிலஅளவை உத்தியோகத்தர்), பாலமனோகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லோகவதி, ஜஸ்மின் குமுதினி, கசில்டா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷடோன், அக்ஷா, ஹிருஷிகேஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-08-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கற்பூரப்புல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
3ம் வட்டாரம்,
முள்ளியவளை,
முல்லைத்தீவு.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details