Clicky

மரண அறிவித்தல்
அமரர் நாகமணி நாகசுந்தரம்பிள்ளை நவமணி நாகசுந்தரம்பிள்ளை
இறப்பு - 05 APR 2019
அமரர் நாகமணி நாகசுந்தரம்பிள்ளை நவமணி நாகசுந்தரம்பிள்ளை 2019 ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஊர்காவற்றுறை, சென்னை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி நாகசுந்தரம்பிள்ளை அவர்கள் 05-04-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமணி, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வெற்றிவேலு, மெல்லியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

மலர்விழி(ஜேர்மனி), சுதர்சன்(அவுஸ்திரேலியா), யசோதா(லண்டன்), தயாளினி(கனடா), தேன்மொழி(லண்டன்), கோதயன்(லண்டன்), பகீரதன்(கனடா), பிரபாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றகளான நாகாம்பிகை, கதிர்காமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற வல்லிபுரம், வைத்தியநாதன், தயாநாதன், காலஞ்சென்றவர்களான கண்மணி, பராசக்தி மற்றும் தேம்பாமலர், சாரதாதேவி, பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

உதயநாதன், பிறேமிளா, சிவாநந்தன், கலாநாதன், தர்மபூபதி, ரஞ்சி, சிவகலா, சுதாமதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தர்சன், சிந்துஜா- சுரேஸ், மதுமிதா- சுலக்‌ஷன், தனுசன், சஜீவன், ஜனனி- கெளதமன், ஜனந்தன், அஷ்வினி, சர்மினா, சஜீவ், சர்மிதா, பவித்திரா, மயூரி, மாதுரி, கோபி- நிரஞ்சி, கோகிலா- வவி, பாரதி, விபூசன், இசானா, கோபிதா, தீபிதா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ரஜித், சித்தார்த், மாயா, ரசிகா, மாதவன், மித்திரன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப. 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்