Clicky

15ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 DEC 1924
இறப்பு 17 MAY 2010
அமரர் நாகமணி மூத்ததம்பி 1924 - 2010 ஒமந்தை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

வவுனியா ஓமந்தை மகிழங்குளத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், சங்கரபுரம் வாரிக்குட்டியூரை தற்காலிக வதிவிடமாகவும், பூந்தோட்டத்தில் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகமணி மூத்ததம்பி அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்புத் தந்தையே!
ஆண்டு பதினைந்து மறைந்தாலும்
ஆறிடுமா எங்கள் துயரமய்யா?

நிழல் தந்து எமை வளர்த்து
நிலைத்து மண்ணில் வாழ வைத்து
உறுதியுடன் எம்மைக் காத்த
உத்தமனே எங்கள் அன்புத் தெய்வமே!

ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய தந்தையே
என்றும் அழியாத உம் பாசம்
எம்மை விட்டு அகலாது அப்பா  

காலத்தின் சக்கரங்கள்
கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே
நினைவலைகள் தொடரட்டும்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute