
யாழ். சாவகச்சேரி சங்கத்தானை சாரதா வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி கணேசன் அவர்கள் 05-10-2019 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி அன்னம்மா தம்பதிகளின் கடைசி மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தையல்நாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவதாஸ்(லண்டன்), மைதிலி(பிரான்ஸ்), சுபாஜினி(பிரான்ஸ்), ஜெயந்தினி(இலங்கை), காலஞ்சென்ற கெளசிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுதமதி(லண்டன்), சிவநாதன்(பிரான்ஸ்), பசுபதிராஜ்(பிரான்ஸ்), வரதராஜா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மிதுஷ்(லண்டன்), விஷிகா(லண்டன்), திதுஷா(பிரான்ஸ்), விதுலாஷ்(பிரான்ஸ்), அஸ்வின்(பிரான்ஸ்), அக்ஷயா(பிரான்ஸ்), அபிலாஷ்(பிரான்ஸ்), விவேக்(இலங்கை), விஸ்பன்(இலங்கை), விபுலாஸ்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-10-2019 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.