Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 JUL 1946
இறப்பு 11 MAY 2020
அமரர் நாகலட்சுமி ​சிறிகிருஷ்ணராஜா
வயது 73
அமரர் நாகலட்சுமி ​சிறிகிருஷ்ணராஜா 1946 - 2020 வவுனியா, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நாகலட்சுமி சிறிகிருஷ்ணராஜா அவர்கள் 11-05-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா லட்சுமி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்ற செல்லையா ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், 

காலஞ்சென்ற சிறிகிருஷ்ணராஜா அவர்களின் பாசமிகு துணைவியும்,

கேமன்(கனடா), குஞ்சன்(கனடா), கோகிலா(மஞ்சு- கனடா), சுகந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விஜயகுமார், சுபாஷினி, சரோசினிதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கமலாதேவி(வவுனியா), நடராஜா(ஜேர்மனி), சாந்தநாயகி(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சோமசேகரம்(நீர்வேலி), காலஞ்சென்ற கனகரட்ணம்(வவுனியா), சோமேஷ்வரி(கல்வியங்காடு) ஆகியோரின் அன்பு மைத்துனியும், 

அருக்‌ஷன், ஆகாஷன், நிதுஷன், ஆரிஷன், விஷால், சஜன், கௌசிக், நேத்ரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Wed, 10 Jun, 2020