யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட நாகலட்சுமி விஜயகுமார் அவர்கள் 04-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் இளைப்பாறிவிட்டார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா(இளைப்பாறிய கூட்டுறவு முகாமையாளர்) தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசரத்தினம், ஞானேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விஜயகுமார் (கோப்பாய் விஜி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற விமேஷ் மற்றும் விஜித்தா, லக்சிதா, குட்டி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
எலைசா, ஒலிவியா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
பகவான்(கனடா), சந்திரா(கனடா), சுவாமி, நாகரத்தினம், மூர்த்தி, கோபால், நாகேஸ், தேவன், மித்திரா, தங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 07 Feb 2025 5:00 PM - 9:00 PM
- Saturday, 08 Feb 2025 9:00 AM - 10:30 AM
- Saturday, 08 Feb 2025 10:30 AM
- Saturday, 08 Feb 2025 12:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16473426486