Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 09 AUG 1928
உதிர்வு 07 SEP 2022
அமரர் நாகலிங்கம் வடிவேலு
வயது 94
அமரர் நாகலிங்கம் வடிவேலு 1928 - 2022 மீசாலை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மீசாலை வடக்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் வடிவேலு அவர்கள் 07-09-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நாகலிங்கம் காசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், தம்பியையா மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

கோகிலவாணி, யோகேஸ்வரன், ரவிச்சந்திரன், உமாபதிசிவம், சிறீதரன், திருமகள், காலஞ்சென்ற ஆனந்தசிவம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தேவராசா, இன்பேஸ்வரி, சாந்தி, உதயா, சந்திரவதனா, சுவேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வைதேகி, ஆரணி, ஆதிரை, நளினி, தமிழ்ச்செல்வி, முகுந்தன், சுபிந்தன், மயூரதன், சுஜீவா, செந்தூரன், பவித்திரா, யாழினி, கோபிகா, கார்த்திகன், கார்த்திகா, சுவேதன், வினுஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

யோவேல், எப்சிபா, றோன் றெனா, ஜோனாஸ், பிளஸ்ஸி, எமீரா, அர்ச்சுனா, சத்யா பிரியா, அக்சயன், அகல்யா, ஆதித்தன் ஆகியோரின் பாசமிகு  பூட்டனும்,

பசுபதி, காலஞ்சென்ற நல்லம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-09-2022 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் மீசாலை வடக்கில் அமைந்துள்ள அவரது மகளின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் பொது மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கோகிலவாணி - மகள்

Photos

Notices

நன்றி நவிலல் Fri, 07 Oct, 2022