அமரர் நாகலிங்கம் துரைசிங்கம்
இளைப்பாறிய யாழ் மாநகர சபை வேலை-மேற்பார்வையாளர்
வயது 86
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nagalingam Thuraisingham
1935 -
2022
என்னால் நம்ப முடியவில்லை செய்தி கேள்விப் பட்டதும். உங்கள் அப்பா கடவுள் இடம் சேர்ந்து விட்டார் என்று. எனக்கு தாங்க முடியவில்லை. என்றால் குடும்பம் படும் துயர் நினைத்து பார்க்க முடியவில்லை. ஆனாலும் வந்தவர்கள் எல்லோரும் ஒரு நாள் விடை பெற்று தான் ஆக வேண்டும். அதை நினைத்து எல்லோரும் ஆறுதல் கொள்ளுங்கள். அவரின் கம்பீரமான நடையும். அவரின் உண்மையான அன்பும். அவரின் தனித்துவமான பேச்சும். அவரின் உண்மையான தனித்துவம். அவரின் அன்பான குடும்ப பாசமும். எண்ணிப் பார்க்கையில் என் புத்தி மகிழ்ச்சி அடைகிறது. இப்போது அவர் கடவுள் அவர் அருள் தேடி இருப்போம் நன்றி நன்றியுடன் மோகன்
Write Tribute
Our heartfelt condolences and tributes to our Thurai uncle. We Thiruchelvam uncle and Leela Aunty were family friends in our Nallur, Muthiraisanthy,Chemmany Road and Sellar Lane days. I myself...