மரண அறிவித்தல்
திரு நாகலிங்கம் திருநாவுக்கரசு
வயது 85
Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரை வசிப்பிடமாகவும், வண்ணார்பண்ணை தம்பிலேனை தற்காலி வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் திருநாவுக்கரசு அவர்கள் 15-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நாகலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute