Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 AUG 1933
இறப்பு 28 FEB 2023
அமரர் நாகலிங்கம் தில்லைநாதன்
வயது 89
அமரர் நாகலிங்கம் தில்லைநாதன் 1933 - 2023 சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வட்டுக்கிழக்கு சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு கிரான், பிரித்தானியா லண்டன் Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் தில்லைநாதன் அவர்கள் 28-02-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சிவபாக்கியம்(மணி) அவர்களின் பாசமிகு கணவரும்,

சலா(லண்டன்), முருகானந்தன்(லண்டன்), சுமதி(கொழும்பு), சர்வானந்தன்(லண்டன்), சரவணபவன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயராஜா(லண்டன்), கலைவாணி(லண்டன்), சுந்தரேஸ்வரன்(கொழும்பு), சந்திரா(லண்டன்), சுதர்சினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கமலாம்பிகை(மலேசியா), கதிவேற்பிள்ளை(லண்டன்), மகேஸ்வரி(சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற தளையசிங்கம்(மலேசியா), புஷ்பராணி(லண்டன்), காலஞ்சென்ற மார்க்கண்டு(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வனஜா, காயத்திரி, பிரதாப், துஷ்யந்தன், ஆரணி, ஆர்த்திகா, பிரணவன், துர்க்கா, சங்கவி, தனீஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சலா - மகள்
முருகானந்தன் - மகன்
சுமதி - மகள்
சர்வானந்தன்(ஆனந்தன்) - மகன்
சரவணபவன்(பவன்) - மகன்
செல்வி - மருமகள்
ஜெயராஜா - மருமகன்
சந்திரா - மருமகள்
சுதா - மருமகள்

Photos