Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 MAY 1954
இறப்பு 12 APR 2024
அமரர் நாகலிங்கம் தேவதாசன்
வயது 69
அமரர் நாகலிங்கம் தேவதாசன் 1954 - 2024 புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ratingen னை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் தேவதாசன் அவர்கள் 12-04-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் கனகலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், கனகரெத்னம் கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஈஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஷர்மிலி, சர்வானந்த், சிந்துஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவதாசன், ஜெகதாசன், அருந்ததி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜேஸ்வரன்(செந்தூரன்), பிரதீபா(தீபா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சஹனா, சாஜித், அக்‌ஷரா, ஆதிரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

விக்னேஸ்வரன், பரமேஸ்வரன், லோகேஸ்வரி, லிங்கேஸ்வரி, மணிமேகலை, செல்வராஜா(பாபு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சியான்சி, நிஷா, அர்ச்சனா, ஜெனிகா, ரம்சிகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

அபிநயா, ஆர்த்திகா, ஆரண்யா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஈஸ்வரி - மனைவி
சர்வானந்த் - மகன்
செந்தூரன் - மருமகன்
சிவதாசன் - சகோதரன்
ஜெகதாசன் - சகோதரன்
அருந்ததி - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Photos