கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nagalingam Thavamaninayagam
1928 -
2017
தவமணி அண்ணர் பழகுவதற்கு மிகவும் பண்பான மனிதர் காங்கேசன்துறை சீமெந்து தொழிச்சாலையில் பணிசெய்தாலும் 1960 --80 பதுகளில் இலங்கையில் தலை சிறந்த அரங்க ஒளி அமைப்பாளராக அதி சிறந்த நவீன கருவிகள் கொண்டு புகழ் பெற்றார் அதுமட்டுமல்ல தாயக கனவுகொண்ட மாவீரரின் தந்தையும் ஆவார் அன்னாரின் ஆத்ம சாந்திக்காக இறையருளை வேண்டி வணங்குகின்றேன் ஓம் சாந்தி .
Write Tribute