மரண அறிவித்தல்
பிறப்பு 27 DEC 1929
இறப்பு 08 MAY 2022
திரு தம்பிமுத்து நாகலிங்கம்
வயது 92
திரு தம்பிமுத்து நாகலிங்கம் 1929 - 2022 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தம்பிமுத்து நாகலிங்கம் அவர்கள் 08-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு தம்பிமுத்து தெய்வானைப்பிள்ளை தம்பிமுத்து தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லப்பா தையல்முத்து செல்லப்பா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகலோஜினியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

ஜதீந்திரா, ஸ்ரீந்திரா, தர்மேந்திரா, விக்னேந்திரா(இந்திரன்), யசிந்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜனனி, சுபாஷினி, மேரி கிறிஸ்டினா, தர்ஷினி, பாலா சந்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற நல்லதம்பி, சீவரட்ணம், சபாரட்ணம், செல்வரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி அருளம்பலம், சரஸ்வதி மனோகரன் ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,

பரமேஸ்வரி நல்லதம்பி, சுந்தரேஸ்வரி சீவரட்ணம், கமலாதேவி சபாரட்ணம், ராஜேஸ்வரி செல்வரட்ணம், காலஞ்சென்றவர்களான தனலட்சுமி விசுவலிங்கம், தங்கரத்னம் ரவீந்திரன், பராமநாதன் மற்றும் மஹாலெட்ச்சுமி சண்முகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனிதா ஜதீந்திரா டா சில்வா, அஜந், அஞ்செலன், நீல் பிரசனா, சுவாதி, கிளெமென்ட் வருணன், எதொய்ன் விதுசன், வெனுஷா நிரோஜன், தபீசன், கெவிந், லக்சியா, கிறிஸ் டா சில்வா, நிரோஜன் ரவீந்திரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Nagalingam Thambimutthu was born in Ariyalai, Jaffna and lived in Toronto, Canada and passed away peacefully on Sunday, 08th May 2022.

He was the beloved eldest son of Late Karthikesu Thambimuttu and Late Thievanipillai Thambimuttu, son-in-law of Late Sinnathamby Chellappah and Late Thaialmuttu Chellappah,

Loving Husband of Nagaloginiammah,

Beloved Father of Jathindra, Sreendra, Tharmendra, Vicnendra and Jasintha,

Loving Father-in-law of Janani, Subashini, Marie Christina, Tharshini and Bala Chandira,

Brother of Late Nallathamby, Seevaratnam, Sabaratnam and Selvaratnam,

Cousin of Late Saraswathi Arulampalam and Late Saraswathi Manoharan,

Brother-in-law of Parameshwari Nallathamby, Sunthereshwari Seevaratnam, Kamalathevy Sabaratnam, Rajeswary Selvaratnam, Late Thanaluxmy Visuvalingam, Late Thangaratnam Raviendran, Mahaledchumy Shanmugarajah and Late Paramanathan,

Beloved Grandfather of Anitha Jathindira Da Silva, Ajanth, Anjelan, Neil Prasana, Suvaathi, Clement Varunan, Etoine Vithuson, Venusha Nirojan, Tabeesan, Kevinth, Laksiya

Grandfather-in-law of Chris Da Silva and Nirojan Raveendran.

Live streaming link: Click here

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜதீந்திரா - மகன்
ஸ்ரீந்திரா - மகன்
தர்மேந்திரா - மகன்
விக்னேந்திரா(இந்திரன்) - மகன்
யசிந்தா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices